சிறிதளவு சியா விதைகளை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து காலை 11 மணிக்கு குடிக்கலாம்



இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



ஆளிவிதைகளை சிறிதளவு சப்பாத்தியில் சேர்க்கலாம்



இதில் உள்ள ஒமேகா 3 கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வரும்



ஓம நீரை உப்புசம், செரிமான பிரச்சினை இருக்கும் போது குடித்தால் உடனடி தீர்வு கிடைக்கும்



பேசில் விதைகள், எலுமிச்சை சாறை தண்ணீரில் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்கவும்



இந்த டீடாக்ஸ் தண்ணீரை மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில், நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்



இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர உதவும்



மல்லி விதைகளை காலையில் எழுந்தவுடன் டீ போட்டு குடிக்கலாம்



இது தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தும். உடலில் நீர் தேக்கத்தை குறைக்கும்



இந்த பதிவில் குறிப்பிட்ட விதைகளை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை தவிர்க்கவும்