அற்புதமான விதைகளும் அதன் நன்மைகளும்.. டயட்டில் சேருங்க!



எள் விதைகளை சப்பாத்தி, காய்கறி பொரியல்களில் சேர்க்கலாம்



இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்



சூரியகாந்தி விதைகளை ஸ்மூத்தியில் சேர்க்கலாம்



இதில் உள்ள செலினியம் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்



பூசணி விதைகளை பழங்களுடன் சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்



இதில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் உணர்திறனை (Insulin Sensitivity) குறைக்கும்



சோம்பு விதைகளை சாப்பிட்ட பின் டீ போட்டு குடிக்கலாம்



உப்புசம், மலசிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்



இந்த பதிவில் குறிப்பிட்ட விதைகளை சாப்பிட்ட பின் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை தவிர்க்கவும்