கல்லீரலை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும் உணவுகள் ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிட வேண்டும் பீட்ரூட் சாறு கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவலாம் திராட்சைப்பழத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது தேயிலை தேநீர் கல்லீரலுக்கு நன்மை தரலாம் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்கவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை குறைக்கவும் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும் மஞ்சள் மற்றும் இஞ்சி கல்லீரலுக்கு நல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கல்லீரல் கழிவுகள் மற்றும் நச்சுகளை நீக்குகிறது