தைராய்டு உள்ளவர்களின் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவுகள்!

சல்மான், மத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன்களை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்

ஐயோடின் உப்பு ,சீஸ் ,முட்டை போன்றவை தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளாக இருக்கின்றன

இறைச்சிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவை தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவலாம்

குயினோவா, பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்

அவகோடா, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை ஹார்மோன் உற்பத்திக்கு உதவலாம்

பெர்ரி,ஆரஞ்சு,கேரட்,மற்றும் குடைமிளகாய் ஆகியவை தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன

செலினியம் நிறைத்த சூரிய காந்தி விதை, பிரேசில் நட்ஸ் போன்றவற்றை டயட்டில் சேர்க்கலாம்