நரம்புகளை வலுவாக்க உதவும் சூப்பர் உணவுகள்! தேநீரில் லவங்கப்பட்டை சேர்த்து குடிப்பதால் நரம்புகள் ரிலாக்ஸ் ஆகலாம் இரவில் சாதிக்காய் தூள் சாப்பிடுவது நரம்புகளை வலுவாக்கலாம் அவகேடோ பழத்தில் புரதம், நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள் நரம்பு மண்டலத்திற்கு நல்லது ப்ளூபெர்ரியில் இருக்கும் நார்ச்சத்துகள் நரம்பு மண்டலத்தை வலுவாக்கலாம் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரையை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அனைத்து உணவுகளிலும் மஞ்சள் தூள், சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளலாம்