இந்த பாத்திரத்தில் சமைத்தால் புற்றுநோய் வருமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

நமது அன்றாட வாழ்வில் பாத்திரங்களின் பயன்பாடு என்பது ஒவ்வொரு வீட்டையும் பொறுத்து மாறுபடுகிறது

Image Source: pexels

ஆனால் நீங்கள் உணவு பயன்படுத்தும் பாத்திரங்கள் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது

Image Source: pexels

எந்த பாத்திரங்கள் மிகவும் ஆபத்தானவை? என்று பார்ப்போம்

Image Source: pexels

அலுமினியப் பாத்திரத்தில் சமைக்கும்போது அதன் துகள்கள் உணவில் கலந்தால் அல்சைமர்ஸ், புற்றுநோய் ஏற்படலாம்

Image Source: pexels

நான்ஸ்டிக் பேனில் உள்ள டெஃப்லான் பூச்சு சூடாக்கும்போது நச்சு வாயுக்களை வெளியிடுகிறது

Image Source: pexels

மெலமைன் பொருட்களில் சூடான உணவை உண்ணும்போது ஃபார்மால்டிஹைட் போன்ற இரசாயனங்கள் வெளியேறும்

Image Source: pexels

பிளாஸ்டிக் பாத்திரத்தில் உணவை சூடாக வைக்கும்போது ஃபதாலேட்டுகள் வெளியிடப்படுகிறது. இது புற்றுநோய் காரணியாகும்

Image Source: pexels

தாமிர பாத்திரத்தில் அதிக அமிலத்தன்மை கொண்ட உணவை வைக்கக்கூடாது

Image Source: pexels

மலிவான ஸ்டீல் பாத்திரங்களில் நிக்கல், குரோமியம் அதிகமாக இருப்பது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது

Image Source: pexels