பாலுடன் பாதாம் மற்றும் பேரீச்சையை கலந்து அரைத்து குடிக்கும் இந்த மில்க்ஷேக் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும் ஆற்றல் கொண்டது. பளபளப்பான சருமத்தை அளிக்கும்.
வாழைப்பழம், பால் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து குடிப்பது இந்த வாழைப்பழ மில்க்ஷேக். மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
பாலில் மஞ்சள் மற்றும் தேனை கலந்து குடிப்பதே இந்த மஞ்சள் பால் ஆகும். இதை குடிப்பதால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கும்.
வெதுவெதுப்பான பாலில் இலவங்கப் பட்டை கலந்து குடிப்பது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.
பாலுடன் ஓட்ஸைச் சேர்த்து குடிப்பது மிகவும் ஆரோக்கியம் ஆகும். நார்ச்சத்து நிறைந்த பானமாக இது அமைகிறது.
இந்த கோகோபாதாம் பாலில் சுவை மட்டுமின்றி ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகம் உள்ளது.
ரோஸ் மில்க் மிகவும் புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது.
ஓமேகா 3, நார்ச்சத்து நிறைந்தது இந்த சியாவிதை மில்க்ஷேக். இது செரிமானத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இந்த ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ இணைந்த பானம் ஆரோக்கியமும், சுவையும் கொண்டது. உடலுக்கு சத்துக்களை அளிக்கிறது.