abp live

மாம்பழம், தர்பூசணியை ஏன் ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது?

Published by: ஜான்சி ராணி
abp live

கோடை காலாம் வந்தாச்சு.நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கோடை என்றதும் மாம்பழமும் நிறைய கிடைக்கும்.

abp live

தர்பூசணியில் நீர்ச்சத்து 92% உள்ளது. மாம்பழமும் நீர்ச்சத்து நிறைந்த பழம்.

abp live

நார்ச்சத்து உள்ளிட்ட பல வைட்டமின் நிறைந்தது.

abp live

இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் பழங்கள், நட்ஸ் சாப்பிடுவது நல்லது. கோடை காலத்தில் கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம்.

abp live

பழங்களை வாங்கி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவது என்பது வழக்கமாகிவிட்டது. சில, பழங்களை வெளியே வைத்தும் சாப்பிடலாம்.

abp live

மாம்பழம், தர்பூசணி ஆகியவற்றை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க கூடாது.

abp live

கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு சாப்பிட நன்றாக இருக்கலாம். ஆனால், அதில் நன்மை அதிகம் இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

abp live

ஃப்ரிட்ஜ்ஜில் வைப்பதால் பழம் அழுகவும் வாய்ப்புள்ளது. அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

abp live

தர்பூசணி 14-21 நாள்கள் கெடாமல் இருக்கும். அதனால் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மாங்காய் இருந்தால் ஒரு வாரம் வரை வெளியே வைக்கலாம். 2-3 நாட்கள் மாம்பழத்தை வெளியே வைப்பது நல்லது.