ஃபிட்னஸ் ஆர்வலரா? வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்!
உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி அவசியம் என பரிந்துரைக்கின்றனர்.
நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சி களை வேகமாகத்தான் செய்ய வேண்டும் என்று அவசிய மில்லை. உங்களுக்கு ஏற்றத்தை செய்யலாம்.
உடல் தசைகளை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூட்டு எலும்புகளை வலுவாக இருக்க உதவுகிறது.
வீட்டிலேயே செய்யக் கூடிய ஸ்குவாட் (Squats), புஷ் அப்ஸ் (Push-Ups), சிட் அப்ஸ் (Sit-Ups) போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
யோகா பயிற்சிகளை செய்யலாம்.
மாடிப்படியில் ஏறி,இறங்குவது ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இவை உடல் தசைகளையும், நரம்பு களையும் ஒருங்கிணைப்பதால் முழு உடலுக்கும் வலு கிடைக்கும்.
தோள்பட்டை, கழுத்து, கை,கால், விரல்கள் என அனைத்து இணைப்புகளுக்கும் நெகிழ்வு தரக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம்.
உங்கள் உடலுக்கு ஏற்ற உடற்பயிற்சியை மட்டும் செய்யவும். மருத்துவரை அணுகவும்.