இறால் ஆரோக்கியமான சூப்பர் ஃபுட் உங்களுக்கு தெரியுமா?



இறாலில் உள்ள வைட்டமின் பி12 மனச்சேர்வை குறைக்கலாம்



இறாலில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையை குறைப்பவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்



இறாலில் உள்ள செலினியம் புற்றுநோய் நோயின் அபாயத்தை குறைக்கலாம்



இறாலில் உள்ள வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்தை ஊக்குவித்து இளமையுடன் வைக்க உதவலாம்



இறாலில் உள்ள தத்துநாகம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்



இறாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதயம் சார்ந்த அபாயத்தை குறைக்கலாம்



இறாலில் கால்சியம் அதிகம் உள்ளதால், பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாகலாம்



இறாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துகளே. மருந்துவர்களின் கருத்து மாறுபடலாம்