இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pixabay

பொதுவாக மாரடைப்பு முதியோர்களுக்கு வரும் நோய் என்று கருதப்படுகிறது.

Image Source: pexels

ஆனால் இப்போது சிறிய வயதிலும் மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் நேர்ந்து வருகின்றன

Image Source: pexels

சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

Image Source: pexels

சிறு வயதில் மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது என்பதை இன்று பார்க்கலாம்.

Image Source: pexels

சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு தவறான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம்.

Image Source: pexels

ஜங்க் ஃபுட்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவை தமனிகளை அடைத்துவிடுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

Image Source: pexels

இதற்கு மேலாக, தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் தூக்கம் சரியாக இல்லாத காரணத்தினால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.

Image Source: pexels

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாலும், உடல் உழைப்பு இல்லாததாலும் மாரடைப்பு ஏற்படுகிறது.

Image Source: pexels

சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுவதால் மாரடைப்பு வரும் அபாயம் அதிகரிக்கிறது.

Image Source: pexels