பனீர், சோயா, டோஃபு : எது ஆரோக்கியமானது?



பாலாடைக்கட்டி என்று அழைக்கப்படும் பனீர் பாலில் இருந்து செய்யப்படுகிறது



சைவ உணவு உண்பவர்களுக்கு, சோயா மற்றொரு புரத ஆப்ஷனாகும்



டோஃபு, பால் மற்றும் பால் பொருட்கள் ஒவ்வாதவர்களுக்கு ஏற்ற பொருளாகும்



குறைவான கலோரி கொண்ட டோஃபு மற்றும் சோயாவில் கால்சியமும் உள்ளது



எடை இழப்புக்கு டோஃபு மற்றும் சோயா உதவும்



பனீரில் அதிக புரதம், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளது



தசைகளை வளர்ப்பதற்கு பனீர் சிறந்தது



ஆக உடல் எடையை கூட்ட பனீரும், உடல் எடையை குறைக்க டோஃபு மற்றும் சோயாவை சாப்பிடவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்