சருமத்தில் தோன்றும் இரத்த சர்க்கரை நோயின் அறிகுறிகள் சருமத்தில் வெவ்வேறு பகுதிகளில் கருமையான செதில் திட்டுகள் தோன்றும் சருமத்தில் தடிப்புகள் ஏற்பட்டு மஞ்சள் நிறத்தில் காணப்படும் சருமத்தின் கீழ் கொழுப்புகள் படிந்து இருப்பது நன்றாக தெரியும் கை கால்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் விரல்கள் மற்றும் கால் விரல்களின் சருமம் இறுக்கமடைதல் அடிக்கடி சரும தொற்றுகள் ஏற்படுதல் காயங்கள் குணமாக நீண்ட காலம் ஆகும் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்