தசை வளர்ச்சிக்கு உதவும் புரதச்சத்து கொண்ட பழங்கள் அவகோடாவில் வைட்டமின்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது பிளாக்பெர்ரி தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் ஆரஞ்சை உடற்பயிற்சிக்கு பின்னர் சிற்றுண்டியாக சாப்பிடலாம் ஆப்ரிகாட் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது கிவியில் பல்வேறு வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்துள்ளது வாழைப்பழத்தை உடற்பயிற்சி முன் பின் சாப்பிடலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவ நிபுணர்களை அணுகவும்