ப்ளூபெர்ரி ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும்



இதில் உள்ள வைட்டமின் சி, ஈ பீட்டா-கரோட்டின் போன்றவை கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



எல்டிஎல் கொழுப்பின் அளவையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கலாம்



நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மூளை செயல்பாட்டை மேம்படுத்தலாம்



குடல் நுண்ணுயிரிகளை ஆதரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



சூரிய ஒளி, மாசு, தூசியினால் ஏற்படும் சரும பிரச்சனைகளை குறைக்கலாம்



ப்ளூபெர்ரியில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்



மூட்டுவலி போன்ற உடல் வீக்கத்தைக் குறைக்கலாம்



இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ நோய்களை எதிர்த்து போராடலாம்



ப்ளூபெர்ரியில் குறைந்த கலோரி உள்ளதால், எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்