தினமும் சீஸ் சாப்பிடலாமா?
நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது சீஸ். இதில் கலோரிகள் அதிகம்
மற்ற பால் பொருட்களை விட பசியைக் குறைக்கும்.
சீஸ் பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அது அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது.
உணவில் சீஸ் சேர்ப்பது சிலருக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.
சீஸ் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லதல்ல என்ற பொதுவான கருத்து சரியானதல்ல என்கிறனர் மருத்துவர்கள்
உணவில் தினமும் சீஸ் சேர்ப்பது எல்லாருக்கும் பொருந்தாது.
ஒரு நாளை 30-40 கிராம் சீஸ் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
இது பொதுவான தகவல் மட்டுமே. தனிப்பட்டவர்களுக்கானது அல்ல..