மசாலா டீ பிரியரா? இதை கவனிங்க!

Published by: ஜான்சி ராணி

அதிகப்படியாக மசாலா டீ குடிப்பதால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. 

செரிமான பிரச்சனைகளைத் தடுக்க அளவோடு குடிக்கலாம். ஏனெனில், இதில் அதிகளவு மசாலா சேர்க்கப்படுகிறதல்லவா!

தினமும் மசாலா டீ குடிப்பவர் எனில் அடிக்கடி குடிப்பதை தவிர்க்கலாம்.

ஒவ்வாமை  போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மசாலா டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது.

அளவோடு சாப்பிடுவது நல்லது.

மாலை 5 மணிக்கு மேல் காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.