அடிக்கடி தலை சுற்றுகிறதா? இதுதான் காரணம் மக்களே! உள் காதில் பிரச்சினைகள் இருந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் இரத்த அழுத்தம் குறைந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் முளைக்கு சரியான இரத்த ஓட்டம் இல்லையென்றால் தலை சுற்றல் ஏற்படலாம் பார்கின்சன் நோய் இருந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் சில மருந்துகளை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் குறைந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் இரத்த சர்க்கரை அளவு, கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக இரத்த சோகை இருந்தால் தலை சுற்றல் ஏற்படலாம் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் தலை சுற்றல் ஏற்படலாம் அதிக கவலை இருந்தால் தலை சுற்றல் ஏற்படலாம்