கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ,சி,கே மாங்கனீஸ், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளன கையளவு கொத்தமல்லி இலைகளை எடுத்து 500 மிலி தண்ணீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைக்கவும் இதனை ஆறவைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம் மதிய உணவு சாப்பிடுவதற்கு 45 நிமிடம் முன்/பின் கூட குடிக்கலாம் இதை குடித்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அசிடிட்டி, தைராய்டு, தலைவலி சரியாகலாம் இது பித்தத்தையும் சீராக வைக்க உதவுகிறது பார்வையை மேம்படுத்தலாம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது, கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைக்கலாம் எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்தலாம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், இதய ஆரோக்கியத்தை காக்க உதவலாம்