உடற்பயிற்சி செய்வதற்கு முன் ப்ளாக் காஃபி குடிக்கலாம் இது கல்லீரலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும் உடற்பயிற்சி செய்த பின்னர், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிக்கலாம் இதில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது மதிய உணவில் தயிரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் இதில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது பாதாம், பிஸ்தா, பேரிச்சை போன்ற நட்ஸ் வகைகளை உடற்பயிற்சிக்கு முன்னர் எடுத்துக்கொள்ள வேண்டும் இது உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கி, சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் 1 டீஸ்பூன் நெய்யை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம் இதில் உள்ள ப்யூட்ரிக் அமிலம் குடல் ஆரோக்கியத்தை காக்கும்