யூரிக் அமில அளவை குறைக்க செய்ய வேண்டிய விஷயங்கள் மூலிகை தேநீர், சிறுநீரக செயல்பாட்டை சீராக்கலாம் உடல் எடையை குறைப்பதன் மூலம் யூரிக் அமிலம் சுரப்பதை குறைக்கலாம் அதிக சர்க்கரையை உட்கொள்ளும் போது யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கலாம் ஆல்கஹால் உட்கொள்வதை நிறுத்தினால் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தலாம் வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம் யூரிக் அமில அளவைக் குறைக்க செர்ரி பழத்தை சாப்பிடலாம் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம் உடலை நீரோட்டமாக வைத்திருந்தாலே யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம்