வலுவான மூட்டுகளை பெற இவற்றை சாப்பிடுங்க! ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீன் வகைகளை சாப்பிடலாம் வைட்டமின் ஏ மற்றும் பி நிறைந்த கேரட் வலி நிவாரணத்திற்கு உதவும் இஞ்சி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது இஞ்சி மூட்டுகளை பலப்படுத்தி, முழங்காலில் ஏற்படும் வலியை குறைக்க உதவலாம் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட வால்நட், எலும்புகளை வலுப்படுத்த உதவலாம் பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான கொழுப்பை கொண்டுள்ளது இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணரின் கருத்தல்ல