சரியாக தூங்காமல் இருந்தால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?



நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும்



தொற்றுக்களை எதிர்த்து போராட முடியாமல் போகும்



சுவாச பிரச்சினைகள் இருந்தால், அது மேலும் மோசமாகும்



உடல் பருமனாக மாறுவதற்கான மற்றொரு ஆபத்தும் உள்ளது



இன்சுலின் குறைவாக சுரக்கும் அபாயம் ஏற்படலாம்



இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது



ஹார்மோன் உற்பத்தியை, தூக்கமின்மை பாதிக்கலாம்



செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிக்கலாம்



அதனால் தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்