வால்நட்ஸ், பாதாம் அளவிற்கு ஹேசல்நட்ஸ்களை பலருக்கும் தெரியாது ஹேசல்நட்ஸில் தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது அத்திப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது உலர்ந்த அத்தி பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம் கொடிமுந்திரி எனப்படும் ப்ரூன்ஸில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி நிறைந்துள்ளது கொடிமுந்திரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் ஆப்ரிகாட்ஸில் வைட்டமின் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது சுவையான இந்த பழத்தை மாலையிலோ காலையிலோ சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம் சீன பேரிச்சை அல்லது சிவப்பு பேரிச்சை என்று அழைக்கப்படும் ஜுஜுபி பழம் ஜுஜுபியில் வைட்டமின்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது