பாகற்காயை பலரும் அதன் கசப்பு சுவைக்காகவே வெறுக்கின்றனர் இருப்பினும் பாகற்காய் உடலின் பல வகையான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது பாகற்காயில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கலாம் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிக மிக நல்லது பாகற்காய் சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவலாம் மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்வகள், பாகற்காயை டயட்டில் சேர்த்து கொள்ளலாம் குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கலாம் உடலில் தோன்றும் பெரிய நோய்களின் அபாயத்தை தடுக்க உதவலாம்