மஞ்சள் பால் கோல்டன் பால் அல்லது ஹல்டி கா தூத் என்று அழைக்கப்படுகிறது மஞ்சள் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம் தினசரி மஞ்சள் பால் குடிப்பதால் தசை வீக்கம், மூட்டுவலி குறையலாம் சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களில் இருந்து காக்கலாம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ள இதை, வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் காலையில் குடித்து வந்தால் மூளை செயல்பாட்டு திறன் அதிகரிக்கலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் எடையை குறைக்க உதவுவதால் டயட்டில் உள்ளவர்களும் இதை குடிக்கலாம்