வாழைப்பழத் தோலை குப்பையில் போடுவதற்கு முன் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன தோலை நறுக்கி மண்ணில் புதைத்து இயற்கை உரமாக பயன்படுத்தலாம் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் சருமத்தின் சுருக்கங்களை குறைக்கலாம் பாத்திரங்களை தேய்த்து பளபளப்பாக்க இதன் தோலை பயன்படுத்தலாம் தோலை முகத்தில் தேய்த்து வந்தால், முகம் பளிச்சென இருக்குமாம் கொசு கடியால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் ஆகியவற்றை போக்கும் பண்புகளை கொண்டது தோலின் உட்புறத்தை பற்களில் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள அழுக்கு நீங்கும் காலையில் எழுந்தவுடன் ஏற்படும் கண், முக வீக்கத்தை குறைக்க உதவலாம்