கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இதற்கு மருந்துகளோ தடுப்பூசிகளோ இல்லை. இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம் கொசுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை அழிக்க வேண்டும் வீட்டையும், சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வீடு, சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உடம்பில் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டால் கொசு கடிக்காது தலைவலி, காய்ச்சல், தலைவலி, நியாபகமறதி இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்