புளியில் வைட்டமின் பி1, பி3, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன



புளியை கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்



முகப்பரு, சரும தொற்று அழற்சிக்கு புளி சாறை தடவினால் சரும ஆரோக்கியம் மேம்படலாம்



புளி தண்ணீரில் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் காய்ச்சல் குறையலாம்



கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அதிகப் பசி,வாந்தி, குமட்டல் போன்றவற்றை தடுக்கலாம்



கல்லீரல் ஆரோக்கியத்திற்கு புளி சிறந்த மருந்தாகும்



ப்ளோவனாய்டுகள், பாலிபீனால்கள் கொண்ட புளி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



வீக்கம் உள்ள இடத்தில் புளியை அரைத்து தடவினால் வீக்கம் குறையலாம்



மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தலாம்



உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்த சக்கரை அளவை கட்டுபடுத்தலாம்