100 கிராம் முழு தானியங்களில் 43 முதல் 177 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது

100 கிராம் பூசனி, சூரியகாந்தி விதைகளில் 325 முதல் 535 மில்லிகிராம் வரை மெக்னீசியம் உள்ளது

கடல் உணவு வகைகளில் 27 முதல் 97 மில்லிகிராம் வரை மெக்னீசியம் உள்ளது

100 கிராம் பச்சை இலை காய்கறிகளில் 25 முதல் 81 மில்லிகிராம் வரை மெக்னீசியம் உள்ளது

பீன்ஸ், கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளில் 36 முதல் 160 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது

100 கிராம் டார்க் சாக்லேடில் 327 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது

தயிர் போன்ற பால் உணவுகளில், 100 கிராமுக்கு 10-20 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது

100 கிராம் வாழைப்பழம் 27 மில்லிகிராம் மெக்னீசியத்தை வழங்குகிறது

100 கிராம் அவகேடோ பழத்தில், 29 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது

Thanks for Reading. UP NEXT

கீரையை விட இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

View next story