ஸ்மோக் பிஸ்கட் திரவ நைட்ரஜன் என்ற வேதியியல் பொருளால் உருவாகிறது இந்த வேதியியல் பொருளை கலந்து உணவு விற்பனை செய்வதை பரலவலாக காண முடிகிறது பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற பல உணவு பொருட்களிலும் இந்த பொருளை கலந்து விற்பனை செய்யப்படுகிறது உணவுகளில் இருந்து வரும் புகை குழந்தைகள் அந்த பொருளை சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது இந்த வேதி பொருள் கலந்து உணவை சாப்பிடுவதால் ரத்த வாந்தி ஏற்படலாம் குழந்தைகள் இதை சாப்பிடுவதால், பேச்சு திறன், கண் பார்வை இழக்கும் பாதிப்பு ஏற்படலாம் இந்த உணவு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது