நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குங்கள்..
தினமும் உடற்பயிற்சி செய்வது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
நல்ல உறக்கம் மன அழுத்தத்தை குறைத்து, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும்
அதிக தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்
ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடிப்பது , உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரலை கொடுக்கும்
தியானம் மற்றும் மூச்சு பயிற்சி, மன அழுத்தத்தை குறைத்து, கவனமாக சிந்திக்கும் திறனை அதிகரிக்கிறது
தயிர், புளித்த பொருட்கள் போன்றவையை உட்கொண்டால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நல்ல சுத்தத்தையும் சுகாதாரத்தையும் தரும்