உங்களுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க...!
Published by: பிரியதர்ஷினி
உங்களுக்கு வைட்டமின் பி1, பி2, பி3 & 4, பி5, பி6, பி7 குறைபாடு இருந்தால் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி1 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, ஓட்ஸ், சிவப்பு அரிசி, சோயா, முந்திரி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி2 பற்றாக்குறை இருந்தால் பால், பச்சை காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி3 பற்றாக்குறை இருந்தால் நட்ஸ், கீரை, போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி4 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, நட்ஸ், கோழி இறைச்சி போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலா
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி5 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, மக்காச்சோளம், 5 முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி6 பற்றாக்குறை இருந்தால் சீஸ், உளர் திராட்சை, வேர்க்கடலை, வாழைப்பழம், பருப்புகள் போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்
உங்களுக்கு உடலில் வைட்டமின் பி7 பற்றாக்குறை இருந்தால் சீஸ், தக்காளி, கேரட், மாதுளம் பழம், பயறு, கிழங்கு போன்ற உணவுகளை தினசரி சேர்த்துக் கொள்ளலாம்