சூரியகாந்தி விதைகளில் இத்தனை நன்மைகள் இருக்கா? சூரியகாந்தி விதைகள், பெரும்பாலும் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது இதிலுள்ள மெக்னீசியம் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் சூரியகாந்தி விதைகளில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையானது, இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது சூரியகாந்தி விதையில் செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக்கும் மலச்சிக்கலை தடுக்கிறது, குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது கூடுதலாக, இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது இதை பொடியாக்கி, சிறிதளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை ஏற்படலாம்