இந்த ஃபுட் அதிகமா சாப்பிட்டா இவ்ளோ பிரச்னையா? என்னன்னு தெரிஞ்சிக்கோங்க...! எந்த உணவாக இருந்தாலும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மோசமான உடல் ரீதியான பிரச்சினைகள் வரும் அதிகப்படியான நொறுக்கு தீனி, பேக் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் கணையம் பாதிக்கலாம் கடல் சார்ந்த உணவை அதிமாக சாப்பிட்டு வந்தால் குடலில் பாதிப்பு ஏற்படலாம் காலை உணவை தவிர்த்து டீ, காபி அதிகமாக குடித்து வந்தால் பித்தப்பை பாதிக்கலாம் உணவில் அதிகப்படியாக உப்பு சேர்த்துக் கொண்டால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உண்டாகலாம் மிக காரமான உணவுகள் மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் வயிற்று வலி வரலாம் மருத்துவரின் ஆலோசனை இன்றி சாப்பிடும் வலி மாத்திரையால் சிறுநீரகம் பாதிக்கலாம்