உடலுக்கு அவசியமான வைட்டமின் கே நிறைந்த உணவுகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ப்ராக்கோலி

நார்ச்சத்து அதிகமாக இருப்பதுடன் வைட்டமின் கே நிறைந்த உணவு இந்த ப்ராக்கோலி.

Image Source: Canva

ப்ளூபெர்ரிஸ்

ஆன்டி ஆக்சிடன்கள் அதிகமாக இருப்பதுடன் இதில் வைட்டமின் கே-வும் உள்ளது.

Image Source: Canva

கேரட்

நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்களுடன் வைட்டமின் கே நிறைந்த உணவு இந்த கேரட். ஏராளமான நன்மைகள் தருவது.

Image Source: Canva

முந்திரி

ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமின்றி வைட்டமின் கே இந்த முந்திரியில் நிறைந்துள்ளது.

Image Source: Canva

கிவி

வைட்டமின் கே, வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களில் ஒன்று கிவி. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் செரிமானத்தையும் சீராக்குகிறது.

Image Source: Canva

கீரை

உடலுக்கு ஏராளமான நன்மைகள் தருவது கீரைகள். இதில் வைட்டமின் கே நிறைந்துள்ளது.

Image Source: Canva

ஆலிவ் எண்ணெய்

ஆரோக்கியமான எண்ணெய், வைட்டமின் கே-வை கொண்டது இந்த ஆலிவ் எண்ணெய். இது உடலுக்கு நல்லது.

Image Source: Canva

அவகேடா

இந்த பழத்தில் வைட்டமின் கே உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது.

Image Source: Canva