வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை கீழே காணலாம்.
Published by: சுகுமாறன்
Image Source: Pexels
பொட்டாசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் வாழையில் உள்ளது.
Image Source: Pexels
வாழைப்பழம் எந்தளவு நன்மையும், ஆரோக்கியமும் கொண்டதோ அதே அளவு வாழை இலையும் கொண்டது.
Image Source: Pexels
நமது முன்னோர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
Image Source: Pexels
வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழை இலை சாற்றை குடிப்பதும் நமது செரிமானத்தை சீராக்குகிறது.
Image Source: Pexels
வாழை இலையில் உள்ள ஊட்டசத்துக்கள் உணவுடன் கலந்து ஃப்ரீரேடிக்கலுடன் போராடுகிறது. மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சினைகளையும் சீராக்குகிறது.
Image Source: Pexels
வாழை இலையில் பாலிபினால் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
Image Source: Pexels
வாழை இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு பண்புகள் காயங்கள் குணம் அடைய உதவுகிறது. இதனாலே, தீக்காயப் பிரிவுகளில் வாழை இலையை பயன்படுத்துகின்றனர்.
Image Source: Pexels
கூந்தல் ஆரோக்கியத்திற்கும் வாழை இலை மிகப்பெரிய அளவில் உதவுகிறது.
Image Source: Pexels
தோல் ஒவ்வாமை, தொற்றுகளில் இருந்து காப்பாற்ற நோய் வாழை இலையில் உள்ள நோய் எதிர்ப்பு பண்பு உள்ளது.
Image Source: Pexels
உடலை நச்சுத்தன்மையில் இருந்து விடுவிக்க வாழை இலைகள் பக்கபலமாக உள்ளது.