வைட்டமின் குறைபாடுகளும் அதன் அறிகுறிகளும்! வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால் வாயின் ஓரத்தில் பிளவுகள் ஏற்படும், தொண்டை புண் ஏற்படும் வைட்டமின் கே குறைபாடு இருந்தால் காயம் ஏற்பட்டால் அதிகமாக இரத்தம் கசியும், இரத்தக்கட்டு ஏற்படும், எலும்புகள் பலவீனமாக இருக்கும் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்புகளில் வலி ஏற்படும். தசையில் வலி ஏற்படும், மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் புண்கள் பொறுமையாக ஆறும், ஈறுகளில் இரத்தம் கசியும் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் எலும்புகளில் வலி ஏற்படும். தசையில் வலி ஏற்படும், மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண் பார்வை சரியாக தெரியாது, சருமம் வறண்டு காணப்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் இருக்கும்