கீரை பிடிக்காதா? உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இதிலும் இருக்கு! அசைவத்தில் கல்லீரலில் அதிக இரும்புச்சத்து இருக்கும் கடல்சார்ந்த உணவான ஆழிடில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும் கோகோ அதிகம் இருக்கும் காரணத்தால் டார்க் சாக்லேட்டில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும் சீமைத் தினை எனப்படும் இந்த சிறுதானியத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளது பூசணி விதைகளில் இரும்புச்சத்து மட்டுமின்றி மேக்னீசியம் மற்றும் தாது சத்தும் அதிகம் உள்ளது ப்ரோக்கோலி உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது கருப்பு ஆலிவ்களில் அதிக அளவில் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன தக்காளியில் அதிக இரும்புச்சத்துகள் அதிகம் உள்ளது