விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செவ்வாழை! செவ்வாழை பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி1, பி2, கோலின், கிபோலேட், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன வைட்டமின்கள் நிறைந்த, செவ்வாழைப்பழம் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இரும்பு அளவை அதிகரிக்க உதவுகிறது செவ்வாழை பொட்டாசியத்தின் மூலமாக இருக்கிறது. இது இதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகிறது மன கவலை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது செவ்வாழையை உட்கொண்டால், விரைவில் அதிலிருந்து விடுபடலாம் செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி, விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது பல் பலவீனமாக இருப்பது, பல் ஆடுவது, ஈறுகள் பலவீனமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சரிசெய்ய செவ்வாழை உதவுகின்றன சருமத்தில் வறட்சி, தோல் வெடிப்பு, சருமம் சிவந்து போதல், சொரியாசிஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான சருமப் பிரச்சினைகளையும் செவ்வாழை தீர்வு காண உதவலாம் செவ்வாழையில் கரோட்டினாய்டுகள் உள்ளதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன