வெறும் வயிற்றில் வெண்பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது வெள்ளை பூசணி சாற்றில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்ய மிகச்சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் ஜூஸ் இருக்கிறது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம் வெள்ளை பூசணி சாறு ஒரு இயற்கை நச்சு நீக்கி, இது உங்கள் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்க உதவுகிறது வெள்ளை பூசணி சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது வெள்ளை பூசணி சாறு உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் அளிக்கிறது