வைட்டமின் பி 12 கம்மியா இருக்க? கட்டாயம் இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க!
Published by: பிரியதர்ஷினி
இறைச்சி வகைகளில் மாட்டிறைச்சியில் வைட்டமின் B12 உள்ளது
முழு கோதுமை ஓட்ஸ் போன்ற தானியங்களில், வைட்டமின் B12 அதிகளவில் இருப்பது மட்டுமல்லாது, போலேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்A அதிகளவில் உள்ளது
ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கு பேர் போனது இந்த கடல்வாழ் சால்மன் மீன்,சால்மன் மீனில் வைட்டமின் B12 நிறைந்துள்ளன
பாலில் வைட்டமின் பி 12 மட்டுமல்லாது, புரதம், கால்சியம் மற்றும் மினரல்கள் அதிகளவில் உள்ளன
ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் B12 உள்ளது
முட்டையில், நம் உடலுக்கு தேவையான அளவில் வைட்டமின் B12, புரதங்கள் மற்றும் கால்சியம் உள்ளது. முட்டையின் வெள்ளைக்கருவை விட, மஞ்சள் கருவில், அதிகளவில் வைட்டமின் B12 உள்ளது
இளம் ஆட்டின் கல்லீரல் மற்றும் கிட்னி போன்றவற்றில் B12 சத்து நிறைந்து கிடக்கிறது
தினமும் 1 கப் சோயா பால் அல்லது பாதாம் கொட்டை பாலை, நமது உணவில் சேர்த்தால், 2.1 மைக்ரோகிராம் வைட்டமின் B12 நமது உடலுக்கு கிடைக்கும்