பயனுள்ள எளிய மருத்துவ குறிப்புககள்!



நாள்பட்ட சளி தொல்லை நீங்க, மிளகு தூளுடன் தேன் கலந்து சாப்பிடலாம்



இஞ்சி சாற்றில் வேப்பம் பூ தூள் கலந்து குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கலாம்



வயிற்று புண் ஆற,பீட்ரூட் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்



விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால், மூட்டு வலி, உடல் வலி போன்ற பிரச்சனைகள் நீங்கலாம்



தொடர்ந்து 3 வாரம் விளாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கலாம்



வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், கறிவேப்பிலையோடு சிறிதளவு சீரகத்தை அரைத்து சாப்பிடலாம்



இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே. மருத்துவ நிபுணரின் கருத்தல்ல