ஒரு மாதம் சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?



அரிசியில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளன



அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன



அரிசியை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கலாம்



அரிசி உணவை சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடை குறையலாம்



அரிசி உணவை தவிர்ப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு சமநிலையாகும்



ஆனால் பலவீனம், சோம்பல் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்



அதனால் அரிசி சாதத்தை அளவாக சாப்பிடுங்கள்