இதய ஆரோக்கியம் சிறக்க நீங்கள் செய்ய வேண்டியவை!



வாரத்தில் ஐந்து நாட்களாவது தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்



சீரான உணவு முறையை பின்பற்றி கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வேண்டும்



மன அழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சி செய்யலாம்



ஆபத்தான புகைப்பிடிக்கும் பழக்கத்தை இன்றே கைவிடுங்கள்



அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் உடலுக்கு நல்லதல்ல



உடல் எடையை சரியாக பராமரித்து வர வேண்டும்



7-9 மணி நேரம் தூக்கம் கட்டாயமாக வேண்டும்



இரத்த அழுத்த அளவை சரியாக கண்காணித்து வர வேண்டும்



உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்