ஹார்மோன்களை இயற்கையாக சமநிலைப்படுத்துவது எப்படி?



ஹார்மோன்களை சமநிலையாக வைத்தால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்



பழங்கள், காய்கறிகள், முட்டை, இறைச்சி ஆகியவற்றை டயட்டில் சேர்க்க வேண்டும்



வழக்கமான உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும்



மன அழுத்தத்தை நிர்வகிக்க யோகா, தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்



தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்



ஒவ்வொரு நாளும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்



நான் ஸ்டிக்கில் உணவை சமைக்க கூடாது. பிளாஸ்டிக்கில் உணவை சேமித்து வைக்க கூடாது



சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவை (மைதா) முடிந்த அளவு தவிர்க்கவும்



உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் மிக மிக அவசியம்