பலன்களை அள்ளி தரும் அற்புதமான ஐந்து பழங்கள் நாவல் பழம் : பருக்கள், சுருக்கம் ஆகியவற்றிலிருந்து சருமத்தை பாதுகாக்கும் துவர்ப்பு பண்புகள் நாவல் பழத்தில் உள்ளது நாவல் பழம் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது சப்போட்டா ஜூஸில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் சளித்தொல்லை விலகும் அடிக்கடி குடித்து வர சருமம் பளபளக்கும் மாதுளை : புற்றுநோய், இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பேரீச்சை : தினமும் 2-3 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலம், எலும்புகள் வலுவாகும். இது கர்ப்பிணி பெண்களுக்கு மிக மிக நல்லது நெல்லி : தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், செரிமானம் சீராகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்