நீரிழிவு நோயாளிகள் எந்த பழங்களை பயம் இல்லாமல் சாப்பிடலாம்? பிளம்ஸ் நீரிழிவு அறிகுறிகளைக் குணப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட செர்ரிகளை எடுக்கலாம் மாதுளை டைப் - 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது ஸ்ட்ராபெர்ரிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதை எடுத்துக்கொள்ளலாம் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி பழங்களை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளதால் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பு அளவுகளை சீராக வைக்கும்