லிச்சி பழம் சாப்பிட்டால் ரொம்ப நல்லது.. படிச்சு தெரிஞ்சுக்கோங்க! ஃப்ரீ ராடிகல்களால் உண்டாகும் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான ஆன்டி ஆன்ஸிடன்ட் லிச்சியில் உள்ளது லிச்சி பழத்தில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம். குறிப்பாக மார்பகப் புற்றுநோய் செல்களை தடுக்க உதவலாம் என சொல்லப்படுகிறது லிச்சி பழத்தில் உள்ள பாலிபினால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இது கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் உடல் பருமனையும் குறைக்க உதவும் லிச்சியில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான நன்மைகள் ஏராளமாக உள்ளன