அவலை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாமா? அவலில் புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன அவலில் கார்போஹைட்ரெட்டுடன் நார்ச்சத்தும் சேர்ந்து இருப்பதால் து உடல் எடையைக் கூட்டாது உடலுக்கு தேவையான ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது இரத்த சோகை வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம் இதனால், வயிற்றுப்புண், வாய்ப்புண் இரண்டுமே போகும் அவல் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய அவலை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்